பொங்கல் அன்று இத்தனை திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக? என்னென்ன திரைப்படங்கள் தெரியுமா?

Movies 2021 January Upcoming
By Balakumar Jan 03, 2021 01:13 PM GMT
Report

கொரோனா காரணமாக பல மாதங்களாக எந்த ஒரு திரைப்படங்களும் திரைக்கு வராமல் இருந்தது, இதனால் சினிமா ரசிகர்கள் அனைவரும் கடும் சோகத்தில் இருந்தனர்.

மேலும் கடந்த நவம்பர் மாதம் தான் கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியதால், 50% பார்வையாளர்களுடன் திரையரங்கை திறக்க அனுமதியளித்தனர்.  

அதனை தொடர்ந்து தற்போது தான் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

ஆம் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகிறது என்பதை நீங்களே பாருங்கள்..  

1. மாஸ்டர் - ஜனவரி 13

2. ஈஸ்வரன் - ஜனவரி 14

3. பூமி - ஜனவரி 14 (ஹாட் ஸ்டார்)

4. புலிக்குத்தி பாண்டி - ஜனவரி 14 (சன் டி.வி)  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US