மொழி பட நடிகை ஸ்வர்ணமால்யாவை நினைவிருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
ராதா மோகன் இயக்கத்தில் 2007ல் வெளிவந்த படம் மொழி. தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார் ஸ்வர்ணமால்யா.
பரதநாட்டிய கலைஞரான ஸ்வர்ணமால்யா கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக எந்த புது படத்திலும் நடிக்கவில்லை. அவருக்கு தற்போது 45 வயதாகிறது. Professor ஆக பணியாற்றி வருகிறார் அவர்.

லேட்டஸ்ட் போட்டோ
ஸ்வர்ணமால்யா தற்போது எப்படி இருக்கிறார் என அவரது லேட்டஸ்ட் ஸ்டில்களைப் பாருங்க.
ஸ்வர்ணமால்யா சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவருக்கு தனது ஆதரவு கூறி இருந்தார். அந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்று இருக்கும் நிலையில் ஸ்வர்ணமால்யா அவரை விமர்சித்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan