சீரியலில் நடிக்க தொடங்கிய Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சி புகழ் ஜாக்- எந்த தொடர் தெரியுமா?

vijaytv serials nammaveetuponnu mrmrschinnathirai jack
By Yathrika Jan 24, 2022 10:47 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. அதில் ஒன்று Mr & Mrs சின்னத்திரை, இந்நிகழ்ச்சியின் 2 சீசன்கள் முடிந்துவிட்டது.

அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளார்கள். ஆனால் அடுத்த வருடம் அல்லது இவ்வருட இறுதியில் தான் 3வது சீசன் தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்நிகழ்ச்சியின் 2வது சீசனில் மிகவும் கியூட்டான ஜோடியாக இருந்தவர்கள் ஜாக்-ரோஷினி தம்பதி. இவர்கள் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து மக்களின் பேராதரவை பெற்று வந்தார்கள்.

நிகழ்ச்சியை முடித்த கையோடு யூடியூப் பக்கம் தொடங்கி பல கலாட்டாக்கள் செய்து வருகிறார்கள்.

தற்போது வந்துள்ள சூப்பர் விஷயம் என்னவென்றால் ஜாக் சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார். விஜய்யில் ஒளிபரப்பாகும் நம்ம வீட்டுப் பொண்ணு தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

சீரியல் காட்சி வீடியோவுடன் ரசிகர்களுடன் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். இதோ அவரது பதிவு,

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US