Mr And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியின் 4 பைனலிஸ்ட் இவர்கள் தான்.. கொண்டாட்டத்தில் ஜோடிகள்
விஜய் தொலைக்காட்சியில் தற்போது அனைவராலும் ரசிக்கப்படும் நிகழ்ச்சி Mr. And Mrs. சின்னத்திரை.
12 ஜோடிகளுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக எலிமினேட் ஆனா நிலையில், தற்போது 5 ஜோடிகள் உள்ளனர்.
இந்த டாப் 5 ஜோடிகளுக்கு இடையே கடந்த வாரம் நடத்த போட்டியில் ஜாக் மற்றும் ரோஷினி ஜோடி, முதல் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வாரம் Mr And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் செமி பைனல் சுற்ற நடைபெற்றது.
இதிலிருந்து சரத் - கிருத்திகா, காயத்திரி - யுவராஜ், மைனா நந்தினி - யோகேஷ் என மூன்று ஜோடிகள் Mr And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியின் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதன்முலம் தற்போது வரை நான்கு ஜோடிகள் Mr And Mrs சின்னத்திரை 3 நிகழ்ச்சியின் பைனலிஸ்ட் ஆகியுள்ளார்கள்.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
