Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியின் முதல் Finalist இந்த ஜோடி தான்.. யாருனு நீங்களே பாருங்க
விஜய் தொலைக்காட்சியில் தற்போது அனைவராலும் ரசிக்கப்படும் நிகழ்ச்சி Mr. And Mrs. சின்னத்திரை.
12 ஜோடிகளுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக எலிமினேட் ஆனா நிலையில், தற்போது 5 ஜோடிகள் உள்ளனர்.
இந்த டாப் 5 ஜோடிகளுக்கு இடையே தற்போது கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே போட்டி கடுமையான முறையில் நடத்தப்பட்டது.
இதில் அனைவரையும் விட அதிக போட்டிகளை வென்று முதல் பைனலிஸ்ட் போட்டியாளர்களாக, ஜாக் மற்றும் ரோஷினி ஜோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதன்முலம் Mr. And Mrs. சின்னத்திரை சீசன் 3-ன் முதல் பைனலிஸ்ட் ஜாக் மற்றும் ரோஷினி தம்பதி என தெரியவந்துள்ளது.
மேலும், இனி வரும் வாரங்களில் நடத்தப்படும் போட்டிகளில் வென்று யார்யாரெல்லாம் Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியின் பைனலுக்கு செல்ல போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.