மிஸ்டர் பாரத் திரைப்படத்தின் டிரைலர்

By Karthick Raja Nov 06, 2026 07:20 AM GMT
Report

மிஸ்டர் பாரத்

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மிஸ்டர் பாரத். இப்படத்தை நிரஞ்சன் இயக்கியுள்ளார்.

மிஸ்டர் பாரத் திரைப்படத்தின் டிரைலர் | Mr Bharath Movie Trailer

பிரணவ் முனிராஜ் இப்படத்திற்கு இசையமைக்க, பால சரவணன், சுந்தரராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

மிஸ்டர் பாரத் திரைப்படத்தின் டிரைலர் | Mr Bharath Movie Trailer

மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி: திரைவிமர்சனம்

மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி: திரைவிமர்சனம்

ரிலீஸ் தேதி

மற்றும் டிரைலர் மேலும், மிஸ்டர் பாரத் திரைப்படம் வருகிற டிசம்பர் 11-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரைலர் இதோ:


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US