அழகான காட்சிகளுடன் முடிவுக்கு வந்த சன் டிவியின் Mr. மனைவி சீரியல்.. கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோ
Mr. மனைவி
சீரியல்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சி இப்போது என்ன பிளான் வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை.
காரணம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சுந்தரி, இனியா போன்ற சீரியல்களை முடித்துவிட்டார்கள், ஆனால் ஒரு சீரியலை முடிவுக்கு வேகத்தில் புதிய தொடர்களையும் களமிறக்கி வருகிறார்கள்.
அன்னம், புனிதா, ரஞ்சனி என புத்தம் புதிய தொடர்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பும் பெற்று வருகிறது,
கிளைமேக்ஸ
அப்படி சன் டிவி தொடர்களில் விரைவில் முடியப்போகிறது என்று கூறப்பட்டு வந்த தொடர் தான் Mr. மனைவி. இந்த சீரியலில் நிறைய கதாபாத்திர மாற்றங்கள் நடந்துவிட்டது.
619 எபிசோடுகளுடன் இந்த தொடர் முடிவுக்கும் வந்துவிட்டது. கிளைமேக்ஸ் காட்சியின் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் இந்த தொடரை மிஸ் செய்வோம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.