விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியின் Finalist யார் யார் தெரியுமா?
Mr & Mrs சின்னத்திரை
கடந்த ஜுன் 29ம் தேதி விஜய் டிவியில் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி Mr & Mrs சின்னத்திரை.
மாகாபா ஆனந்த் மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் தொகுத்து வழங்க இந்த ஷோவின் நடுவர்களாக நடிகை ராதா மற்றும் கோபிநாத் உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமக்கு நன்கு பரீட்சயமான பிரபலங்கள் என 12 ஜோடி கலந்துகொண்டார்கள்.
நிகழ்ச்சியிலும் மிகவும் வித்தியாசமான கேம்ஸ் என களைகட்டியது.
பைனலிஸ்ட்
நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓட தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. 12 ஜோடி கலந்துகொள்ள இப்போது Finalலுக்கு 5 ஜோடிகள் தேர்வாகியுள்ளனர்.
அவர்கள் யார் யார் என்றால் சிவகுமார்-மீரா கிருஷ்ணன், பார்த்தசாரதி-தாமரை செல்வி, சமீர்-அஜீபா, கொட்டாச்சி-அஞ்சலி, புவியரசன்-மோகனப்ரியா என 5 பேர் இறுதி நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

அடடே த்ரிஷாவா இது, சினிமா ஆரம்பகாலத்தில் அவர் நடித்த இந்த விளம்பரம் நியாபகம் இருக்கா?... வீடியோவுடன் இதோ

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
