2 நாட்களில் Mr. X திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Apr 19, 2026 03:00 AM GMT
Report

Mr. X

FIR திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மனு ஆனந்த். கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

2 நாட்களில் Mr. X திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Mr X Movie 2 Days Box Office

இந்த வெற்றியை தொடர்ந்து மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது திரைப்படம் Mr. X. இப்படத்தில் ஆர்யா, கவுதம் கார்த்திக், மஞ்சு வாரியர், அதுல்யா ரவி, ரைசா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

கடந்த 17ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ள Mr. X திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு சுமாரான வரவேற்பு கிடைத்துள்ளது.

வசூல் 

ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போதும் அப்படத்தின் வசூல் விவரங்கள் குறித்து தகவல் வெளிவரும். அந்த வகையில், வெளிவந்து இரண்டு நாட்களாகியுள்ள Mr. X திரைப்படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

2 நாட்களில் Mr. X திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Mr X Movie 2 Days Box Office

அதன்படி, இப்படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 2.2 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US