நடிகை மிருனாள் தாகூர் வாங்கிய அபார்ட்மெண்ட்.. விலையை கேட்டால் தலைசுற்றும்

By Parthiban.A Feb 21, 2024 01:57 PM GMT
Report

நடிகை மிருனாள் தாகூர் சின்னத்திரை நடிகையாக இருந்து அதன் பின் வெள்ளித்திரைக்கு வந்தவர். மராத்தி, ஹிந்தி படங்களில் நடித்த அவர் தெலுங்கில் துல்கர் சல்மான் உடன் நடித்த சீதா ராமம் மிகப்பெரிய த்தி ஆனது.

அந்த படத்திற்கு பிறகு அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்ததால் தற்போது மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

நடிகை மிருனாள் தாகூர் வாங்கிய அபார்ட்மெண்ட்.. விலையை கேட்டால் தலைசுற்றும் | Mrunal Thakur Buys Two Apartments From Kangana

கங்கனாவின் அபார்ட்மெண்ட்டை வாங்கிய நடிகை

மிருனாள் தாகூர் தற்பொது மும்பையில் அந்தேரி வெஸ்ட் பகுதியில் இருக்கும் இரண்டு அபார்ட்மென்ட்களை வாங்கி இருக்கிறார். அதற்காக அவர் 10 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்.

கங்கனாவின் குடும்பத்தினர் பெயரில் இருந்த Oberoi Springs அபார்ட்மெண்ட்டில் தான் இனி மிருனாள் தாகூர் இருக்க போகிறார்.

ஒவ்வொரு அபார்ட்மெண்டுக்கும் தலா 30 லட்சம் ருபாய் ஸ்டாம்ப் டியூட்டி செலுத்தி இருக்கிறாராம் மிருனாள் தாகூர். 

நடிகை மிருனாள் தாகூர் வாங்கிய அபார்ட்மெண்ட்.. விலையை கேட்டால் தலைசுற்றும் | Mrunal Thakur Buys Two Apartments From Kangana

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US