வெறித்தனமாக கிக் பாக்சிங் செய்யும் நடிகை மிருணால் தாக்கூர்.. வீடியோ இதோ
மிருணால் தாக்கூர்
சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் மிருணால் தாக்கூர். இந்தியில் சீரியல் நாயகியாக வலம் வந்த இவர் மராத்தி மொழியில் வெளிவந்த ஹலோ நந்தன் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இப்படத்தின் படத்தின் வெற்றியை தொடர்ந்து நாணி நடிப்பில் வெளிவந்த Hi நானா திரைப்படத்தில் அழகிய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் சமீபத்தில் இவர் நடித்த பேமிலி ஸ்டார் திரைப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.
கிக் பாக்சிங்
இந்தியளவில் பிரபலமான நட்சத்திரமாக இருக்கும் மிருணால் தாக்கூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர். தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவு செய்வார். இவருடைய பதிவு உடனடியாக ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது வெறித்தனமாக கிக் பாக்சிங் செய்யும் வீடியோ ஒன்றை மிருணால் தாக்கூர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதை தனது ஒர்கவுட் என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வரும் மிருணால் தாக்கூர் கிக் பாக்சிங் வீடியோ இதோ..
சவுதியில் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை: இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை எம்.பி கோரிக்கை News Lankasri
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri