பிரபல நடிகருடன் லிப் லாக் காட்சியில் நடித்துள்ள மிருனாள் தாகூர்.. டீசரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
மிருனாள் தாகூர்
கடந்த ஆண்டு வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர். குறிப்பாக தென்னிந்திய ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்தார்.
இதை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் நடிகை மிருணாள் தாகூர் பெற்றார். அதன்படி, நாணி நடிப்பில் உருவாகியுள்ள Hi நானா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
Shouryuv என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நாணி, மிருணாள் தாகூர், ஜெயராம் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். தந்தை, மகள் இடையிலான பாசத்தை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
லிப் லாக் காட்சி
சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த டீசரில் மிருணாள் தாகூர் மட்டுமே நாணி லிப் லாக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் சீதா ராமம் படத்தில் நடித்த மிருணாள் தாகூரா இது என ஷாக்காகியுள்ளனர்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
