கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் மிருணாள் தாகூர்.. யாருடைய படத்தில் தெரியுமா?

Report

மிருணாள் தாகூர்

சின்னத்திரையில் நடித்து வந்த மிருணாள் தாகூர், தற்போது பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

இவர் கடந்த 2022 -ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் நானிக்கு ஜோடியாக ஹாய் நான்னா படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியானது.

கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் மிருணாள் தாகூர்.. யாருடைய படத்தில் தெரியுமா? | Mrunal Thakur Kollywood Entry

கோலிவுட்டில் என்ட்ரி..

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் SK23 படத்தில் மிருணாள் தாகூர் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.

மேலும், சிம்புவின் 48-வது படத்திலும் மிருணாள் தாகூர் முக்கியமான ரோலில் நடிக்கிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது. 

கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் மிருணாள் தாகூர்.. யாருடைய படத்தில் தெரியுமா? | Mrunal Thakur Kollywood Entry

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US