மிருணாள் தாகூர் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்.. ரசிகர்களை கவர்ந்த போட்டோஸ் இதோ
சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர். இவர் தற்போது பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக சண் ஆஃப் சர்தார் 2 திரைப்படம் மிருணாள் தாகூர் நடிப்பில் வெளிவரவுள்ளது.
முன்னணி நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர். தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது தன்னுடைய சமீபத்திய போட்டோஷூட்டின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை மிருணாள் தாகூர் வெளியிட்டுள்ள இந்த கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் பாருங்க..








கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
