Harry Potter பட புகழ் நடிகர் Danielலை சந்தித்துள்ள நடிகை மிருணாள் தாகூர்- எங்கே தெரியுமா, போட்டோ இதோ

By Yathrika Dec 14, 2023 07:12 AM GMT
Report

Harry Potter

ஹிந்தி சின்னத்திரை மூலம் நாயகியாக தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை மிருணாள் தாகூர்.

2012ம் ஆண்டு சின்னத்திரையில் நாயகியானவர் 2012ம் ஆண்டு மராத்தி திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். பின் பாலிவுட்டில் லவ் சோனி என்ற படத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்று தென்னிந்திய பக்கமும் வந்தார்.

மாயாவை நிகழ்ச்சியில் பார்த்துமா இன்னும் அவர் அம்மா சாகவில்லை?- கமெண்ட் பார்த்து கொந்தளித்த அவரது தங்கை

மாயாவை நிகழ்ச்சியில் பார்த்துமா இன்னும் அவர் அம்மா சாகவில்லை?- கமெண்ட் பார்த்து கொந்தளித்த அவரது தங்கை

துல்கர் சல்மானுடன் அவர் இணைந்து நடித்த சீதா ராமம் படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அண்மையில் இவரது நடிப்பில் அண்மையில் ஹாய் நானா திரைப்படம் வெளியாகி இருந்தது, நல்ல விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

Harry Potter பட புகழ் நடிகர் Danielலை சந்தித்துள்ள நடிகை மிருணாள் தாகூர்- எங்கே தெரியுமா, போட்டோ இதோ | Mrunal Thakur Met Harry Potter Fame Daniel

நடிகையின் பதிவு

இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தின் ஸ்டோரியில் ஒரு வீடியோ மற்றும் போட்டோ வெளியிட்டுள்ளார். அதாவது அவர் வெளிநாட்டில் Harry Potter பட புகழ் டேனியலை நேரில் சந்தித்துள்ளார்.

அவருடன் புகைப்படமும் எடுத்துள்ளார் மிருணாள் தாகூர்

Harry Potter பட புகழ் நடிகர் Danielலை சந்தித்துள்ள நடிகை மிருணாள் தாகூர்- எங்கே தெரியுமா, போட்டோ இதோ | Mrunal Thakur Met Harry Potter Fame Daniel

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US