அந்த இடத்தில் கொழுப்பை குறைக்க சொன்ன நபர்.. கூலாக பதிலடி கொடுத்த சீதா ராமம் நடிகை

By Parthiban.A Feb 09, 2023 02:50 PM GMT
Report

ம்ருனால் தாகூர்

துல்கர் சல்மானின் சீதா ராமம் படத்தில் ஹீரோயினாக நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணிக்கு வந்தவர் ம்ருனால் தாகூர். அவர் அதற்கு பிறகு எந்த தமிழ், தெலுங்கு படமும் நடிக்காததால் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் தான் இருக்கின்றனர். அடுத்து அவர் ஹிந்தி படத்தில் தான் நடித்து வருகிறார்.

ஹிந்தியில் அவர் தாராள கிளாமராக தான் நடித்து வருகிறார். அவரது கவர்ச்சி போட்டோக்கள் இன்ஸ்டாவிலும் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

அந்த இடத்தில் கொழுப்பை குறைக்க சொன்ன நபர்.. கூலாக பதிலடி கொடுத்த சீதா ராமம் நடிகை | Mrunal Thakur Reply To Fatshaming Troll

ட்ரோலுக்கு பதிலடி

இந்நிலையில் ம்ருனால் தாகூர் வெளியிடும் போட்டோக்களுக்கு பலவிதமான கமெண்டுகள் வருகிறது. ஒரு நபர் எல்லைமீறி அவரது உடலை பற்றி கமெண்ட் செய்திருக்கிறார்.

பின்னால் இருக்கும் கொழுப்பை குறைக்க சொல்லி ஒரு நபர் கமெண்ட் செய்ய அதற்கு பதிலடி கொடுத்திருக்கும் நடிகை, "சிலர் அதற்காக காசு கொடுத்து உருவாக்குகிறார்கள். இயற்கையாக இருப்பவர்கள் அதை அப்படியே flaunt செய்கிறார்கள். நீங்களும் அதையே செய்யுங்க" என கூறி இருக்கிறார். 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US