தென்னிந்திய படங்களில் நடிக்க மிருணாள் தாகூருக்கு இத்தனை கோடி சம்பளமா? எவ்ளோ தெரியுமா..
மிருணாள் தாகூர்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளில் ஒருவர் மிருணாள் தாகூர். அவரது நடிப்பு மூலம் தனக்கென ஒரு இடத்தை ஹிந்தி, தெலுங்கு, மராத்தி சினிமாவில் பதித்துள்ளார்.
வெகு சில வருடத்திலேயே இவருக்கு தொடர்ச்சியான ஹிட் படங்கள் கிடைத்தது. இவர் துல்கர் சல்மானுடன் இணைந்து சீதாராமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் தென்னிந்தியா சினிமாவில் பேசப்பட்ட படமாக அமைந்தது.
இது மட்டுமில்லாமல், நாணி உடன் இணைந்து ஹாய் நானா படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
சம்பளம்
இந்நிலையில் மிருணாள் தாகூர், தென்னிந்திய படங்களில் நடிக்க ரூபாய் 2 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
