தனுஷ் காதல் கிசுகிசுவுக்கு மத்தியில் வைரல் ஆகும் மிருனாள் தாகூர் வீடியோ
நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்து சில வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது தனுஷ் பிரபல நடிகை மிருனாள் தாகூர் உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் நெருக்கமாக பேசிக்கொண்ட வீடியோ வைரல் ஆன நிலையில் இப்படி ஒரு செய்தி பரவி வருகிறது. காதல் கிசுகிசுவை அவர்கள் இருவரும் ஒப்புக்கொள்ளவும் இல்லை மறுக்கவும் இல்லை.
மேலும் தனுஷின் சகோதரிகளை மிருனாள் இன்ஸ்டாவில் follow செய்ய தொடங்கி இருப்பதும் பேசுபொருளாகி இருக்கிறது.
தனுஷ் பாட்டுக்கு vibe பண்ணும் மிருனாள்
இந்நிலையில் தற்போது தனுஷின் இட்லி கடை படத்தின் பாடலுக்கு மிருனாள் தனது தோழிகள் உடன் vibe செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
மேலும் கொலவெறி டி உள்ளிட்ட தனுஷ் பாடல்களை மிருனாள் பாடி இருக்கிறார். நீங்களே பாருங்க.
Mrunal Thakur Vibe's for ‘Enna Sugam’ Song From Dhanush 's #IdlyKadai 😃🙌👌
— Christopher Kanagaraj (@Chrissuccess) August 8, 2025
pic.twitter.com/q8piJMlkVQ