துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை மிருணாள் தாகூர்.. புகைப்படம் இதோ
மிருணாள் தாகூர்
தெலுங்கில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் சீதா ராமம். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர். பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தெலுங்கில் வெளிவந்த Hi நானா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக Son of Sardaar 2, Dacoit: A Love Story, Hai Jawani Toh Ishq Hona Hai ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
மேலும் அட்லீ - அல்லு அர்ஜுன் திரைப்படத்திலும் மிருணாள் தாகூர் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டும் உண்மை என்றால், இதுவே மிருணாள் தாகூரின் முதல் தமிழ் திரைப்படமாகும்.
துளி கூட மேக்கப் இல்லை
இந்த நிலையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் மிருணாள் தாகூரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதில் துளி கூட மேக்கப் போடாமல் உள்ளார் மிருணாள் தாகூர். இதோ அந்த புகைப்படம்..


ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri
