நடிகர் எம்.எஸ். பாஸ்கர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..
தமிழ் சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாக இருந்து நடிகராக மாறி, தற்போது தனக்கென்று தனி பாணியை உருவாகியுள்ளவர் எம்.எஸ். பாஸ்கர்.
இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் இடம்பெறும் பட்டாபி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமார்.
நடிகர் எம்.எஸ். பாஸ்கர் இதுவரை ஆயிரம் படங்களுக்கும் மேலாக டப்பிங் செய்துள்ளாராம். இதனை அவரே கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் அவர்கள் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், தனது ஆரம்பகால கட்டத்தில் தன்னுடைய முதல் சம்பளமாக 25 ரூபாய் மட்டுமே தான் வாங்கியுள்ளாராம்.
ரூ. 25 தான் என்னுடைய முதல் சம்பளம் என்று அவரே, ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை உரிமை கொண்டாடிய வாடகை தாய்: பெற்றோர் தொடுத்த வழக்கு: தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் News Lankasri