எம்.எஸ்.பாஸ்கர் மகளை பார்த்திருக்கிறீர்களா? இத்தனை ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசி இருக்கிறாரா
வசனம் பேசி சிரிக்கவைக்கும் வைக்கும் காமெடியன்களுக்கு மத்தியில் பாடி லாங்குவேஜ் மூலமாக ரசிகர்களை சிரிக்கவைக்கும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.
மகன் ஆதித்ய பாஸ்கர் 96 படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்து இருந்தார். மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் தமிழ் சினிமாவில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். அவர் பல படங்களில் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசி இருக்கிறார்.
என்ஜிகே படத்தில் ராகுல் ப்ரீத், ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் சாய் பல்லவி, சுல்தான் படத்தில் ராஷ்மிகா, லிப்ட் படத்தில் அம்ரிதா ஐயர், மணி ஹெய்ஸ்ட் சீரிஸில் டோக்யோ, கஞ்சன் சக்சேனா படத்தில் ஜான்வி கபூர் உள்ளிட்ட பல நடிகைகளுக்கு எம்எஸ் பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா டப்பிங் பேசி இருக்கிறார்.



கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
