ஷங்கரின் முதல்வன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. என்னது, இத்தனை கோடியா

By Kathick Apr 25, 2022 02:40 AM GMT
Report

முதல்வன்

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் முதல்வன்.

இப்படத்தில் அர்ஜுனுடன் இணைந்து மோனிஷா கோரியலா, ரகுவரன், வடிவேலு, விஜயகுமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ஷங்கரின் முதல்வன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. என்னது, இத்தனை கோடியா | Mudhalvan Movie Box Office

அரசியல் கதைக்களத்தில் வெளிவந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.

பாக்ஸ் ஆபிஸ் 

இந்நிலையில், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் செய்த வசூல் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஷங்கரின் முதல்வன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. என்னது, இத்தனை கோடியா | Mudhalvan Movie Box Office

அதன்படி, 1997ஆம் ஆண்டு வெளிவந்த முதல்வன் திரைப்படம் சுமார் ரூ. 41 கோடி வரை வசூல் செய்து அப்போதே மாபெரும் சாதனை படைத்துள்ளது.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US