புதிய படத்தில் கமிட்டான பிக் பாஸ் முகன் ராவ்.. வெளிவந்த ரொமான்டிக் First லுக் போஸ்டர்

movie first look mugen rao
8 மாதங்கள் முன்

பிக் பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் முகன் ராவ்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மட்டுமல்லாமல், பிக் பாஸ் சீசன் 3யின் டைட்டில் வின்னரும் ஆனார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகராக அறிமுகமான இவர், வேலன் படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தில் முகன் ராவுடன் இணைந்து சூரி நடித்துள்ளார். இப்படத்தின் First லுக், சிங்கிள் இதுவரை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் முகன் ராவின் இரண்டாவது திரைப்படத்தின் First லுக் வெளியாகியுள்ளது.

'மதில் மேல் காதல்' எனும் தலைப்பிட்டுள்ள இப்படத்தை அஞ்சனா அகிலன் இயக்கியுள்ளார்.

இதோ அந்த First லுக்..

புதிய படத்தில் கமிட்டான பிக் பாஸ் முகன் ராவ்.. வெளிவந்த ரொமான்டிக் First லுக் போஸ்டர் | Mugen Rao Second Movie


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US