இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பிரபல நடிகர்- தேவிகா கொடுத்த பேட்டி
தமிழில் மனைவி ஒரு மாணிக்கம், ஜாதி மல்லி, பொன்னர் சங்கர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் முகேஷ்.
இவர் மலையாளத்தில் தான் 260க்கும் அதிகமான படங்கள் நடித்திருக்கிறார். முகேஷ் நடிகை சரிதாவை 1988ம் ஆண்டு திருமணம் செய்து கருத்து வேறுபாட்டால் 2011ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
முகேஷ் ஒரு குடிகாரர் என்றும் பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று சரிதா அப்போது கூறியிருந்தார்.
அதன்பின் முகேஷ் 2வதாக நாட்டிய கலைஞர் மெத்தில் தேவிகாவை 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
தற்போது என்னவென்றால் தேவிகா தனது வக்கீல் மூலம் முகேஷுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து தேவிகா கூறுகையில், முகேஷ் நல்ல கணவர் இல்லை, 8 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தும் அவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
முகேஷ் மீது எந்த கோபமும் இல்லை, விவாகரத்து என்பது தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முடிவு என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
