மணப்பெண் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. ரசிகர்களை கவர்ந்த வீடியோ

mullai pandian stores kavya arivumani
By Kathick Sep 25, 2021 04:30 PM GMT
Report

ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருக்கும் சீரியலில் ஒன்று, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலின் மூலம், மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தை தனது நடிப்பினால் சேர்த்தவர் மறைந்த நடிகை சித்ரா.

நடிகை சித்ராவின் மரணத்திற்கு பிறகு தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடிகை காவ்யா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார்.

இந்த சீரியலுக்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்தார். சீரியல் மூலம் புகழை பெற்றுள்ள இவர், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்.

அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணப்பெண் கோலத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US