கணவர் ரவீந்தர் பிறந்தநாளுக்கு மகாலட்சுமி வெளியிட்ட அழகிய பதிவு.. இதோ பாருங்க
By Yathrika
ரவீந்தர்
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக, விமர்சகராக, பிக்பாஸ் போட்டியாளராக தன்னை அடையாளப்படுத்தி வந்தவர் ரவீந்தர் சந்திரசேகர்.
இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே.
மகாலட்சுமி அழகிய பதிவு
இந்த நிலையில், தனது கணவர் ரவீந்தருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகாலட்சுமி அழகிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில் "Yesterday was all about celebrating the man who holds our world together. Happy Birthday to my pillar, my partner, and the most loving father. Every moment with you is a blessing, and watching you shine in your role as a husband and father fills my heart with pride. We love you more than words can say" என கூறியுள்ளார்.

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US