ரஜினியுடன் முரட்டுக்காளை படத்தில் நடித்த நடிகையை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார்?

By Yathrika Apr 14, 2024 07:30 AM GMT
Report

முரட்டுக்காளை

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரதி அக்னிஹோத்ரி, ஜெய்சங்கர், சுரளி ராஜன், ஒய்.ஜி.மகேந்திரன் என பலர் நடிக்க 1980ம் ஆண்டு வெளியான படம் முரட்டுக்காளை.

ஏவிஎம் நிறுவனத்துடன் நடிகர் ரஜினிகாந்த் இணைந்த முதல் படம் இதுதான், இப்படம் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை ரஜினிக்கு உறுதி செய்த படங்களில் மிக முக்கியமான ஒன்று.

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவா இப்படி.. வெளிநாட்டில் கிளாமர் உடையில் இப்படி இருக்கிறாரே

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவா இப்படி.. வெளிநாட்டில் கிளாமர் உடையில் இப்படி இருக்கிறாரே

ஜெய்சங்கர் வில்லனாக நடித்திருக்கும் இப்படத்திற்கு இளையராஜா தான் இசை.

இப்படத்தில் இடம்பெற்ற பொதுவாக என் மனசு தங்கம், இந்த பூவிலும் வாசம் உண்டு, மாமன் மச்சான் உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களின் பேவரெட் பாடல்களாக அமைந்தது.

ரஜினியுடன் முரட்டுக்காளை படத்தில் நடித்த நடிகையை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார்? | Murattu Kaalai Movie Actress Latest Photo

பிரபல நடிகை

இந்த படத்தில் ஜெய் ஷங்கரின் தங்கையாக நடிகை சுமலதா நடித்திருந்தார், அவரது கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் நடித்த நடிகை சுமலதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினியுடன் முரட்டுக்காளை படத்தில் நடித்த நடிகையை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார்? | Murattu Kaalai Movie Actress Latest Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US