முருகதாஸ் அதிரடி முடிவு! அடுத்த பட ஹீரோவா யார் பாருங்க?
முருகதாஸ்
இயக்குனர் முருகதாஸ் ஒரு காலத்தில் விஜய்யை வைத்து படம் எடுத்து தொடர் ஹிட் கொடுத்தவர். கத்தி, துப்பாக்கி, சர்க்கார் என அவர்களது படங்கள் பெரிய ஹிட் ஆனது.
ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் சொதப்பி தோல்வி அடைந்ததால் அடுத்து அவர் இயக்க இருந்த விஜய் படம் ட்ராப் ஆனது.

கஜினி 2 எடுக்க திட்டம்?
தற்போது மீண்டும் ஒரு பெரிய ஹிட் கொடுக்க தீவிரமாக தயாராகி வருகிறாராம் முருகதாஸ். அவர் பல முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லி இருப்பதாகவும் தகவல் வந்தது.
இந்நிலையில் முருகதாஸ் தான் இயக்கி ஹிட் அடித்த கஜினி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சூர்யாவும் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூடிய விரைவில் செய்தி வரலாம் என கூறப்படுகிறது.
ஆனால் இது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

ஒரு நாளுக்கு இவ்ளோ கொடுங்க.. சம்பள விஷயத்தில் அதிர வைத்த சத்யராஜ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 14.2 ஓவரிலேயே..157 ரன் இலக்கினை எட்டி ஷதாப் கான் அணி அபார வெற்றி News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri