ரமணா ஷூட்டிங் நடந்த இடத்தில் மீண்டும் முருகதாஸ்.. சிவகார்த்திகேயனுக்காக செய்யும் விஷயம்

By Parthiban.A Mar 24, 2024 10:20 AM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு முருகதாஸ் இயக்கும் படம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

ரமணா ஷூட்டிங் நடந்த இடத்தில் மீண்டும் முருகதாஸ்.. சிவகார்த்திகேயனுக்காக செய்யும் விஷயம் | Murugadoss Shoot Again At Ramana Location

ரமணா ஷூட்டிங் இடத்தில்

முருகதாஸ் இயக்கத்தில் மெகா ஹிட் ஆன ரமணா பட ஷூட்டிங் நடந்த அதே இடத்தில் தற்போது சிவகார்த்திகேயன் படத்திற்காக ஷூட்டிங் செய்து வருகிறார்.

அங்கு எடுத்த போட்டோவை நெகிழ்ச்சியாக முருகதாஸ் வெளியிட்டு இருக்கிறார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US