திடீரென உயிரிழந்த பிரபல இசையமைப்பாளர்- கடும் சோகத்தில் ரசிகர்கள்

death bollywood musiccomposer bappilahiri
By Yathrika Feb 16, 2022 02:55 AM GMT
Report

கடந்த பிப்ரவரி 6ம் தேதி இந்திய சினிமா ரசிகர்களை வருத்தப்பட வைக்கும் வகையில் வந்தது பாடகி லதா மங்கேஷ்கரின் மரண செய்தி.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள Breach Candy மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் போக உயிரிழந்தார்.

இப்போது இன்னொரு பிரபலத்தின் மரண செய்தி வர பாலிவுட் சினிமா துக்கத்தில் இருக்கிறது. பிரபல இசையமைப்பாளரான Bappi Lahari இன்று உயிரிழந்துள்ளார்.

69 வயதான இவரது மரணத்திந்கான காரணம் தெரியவில்லை. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US