பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் இந்த விஷயங்கள் செய்யாமல் பாடவே மாட்டாரா?- பிரபலம் பகிர்ந்த விஷயம்
பாடகர் SPB
பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஒரு அறிமுகமே தேவையில்லை. 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உலக அளவில் புகழ் பெற்ற பாடகராக வலம் வந்தவர்.
தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் பாடியுள்ளார். பாடும் நிலா என ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவர் 16 இந்திய மொழிகளில் பாடியிருக்கிறார்.
இளையராஜா முதல் இப்போது உள்ள இளம் இசையமைப்பாளர் வரை அனைவரது இசையிலும் பாடியுள்ளார். ஆனால் இப்போது இவர் நம்முடன் இல்லை என்பது பெரிய வருத்தமாக தான் உள்ளது.

பிரபலத்தின் பேட்டி
அண்மையில் இளம் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஒரு பேட்டியில் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், அவர் பாட வரும்போது எப்போதுமே 3 நிறத்தில் பேனாக்களை வைத்திருப்பார், எங்கு எப்படி பாட வேண்டும் என்பதை அந்த கலர் பேனாக்களை கொண்டு அவருக்கு ஏற்ற வகையில் குறித்துக் கொள்வாராம்.
அதேபோல் அவர் பாடும் படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள், நாயகன்-நாயகி யார் என்பதையும் அறிந்துகொண்டு தான் பாடுவார் என நிவாஸ் கூறியுள்ளார்.

என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan