தனது குடும்பத்துடன் இசையமைப்பாளர் அனிருத் எடுத்த லேட்டஸ்ட் க்ளிக்- இதோ பாருங்க
இசையமைப்பாளர் அனிருத்
ஏ.ஆர். ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா போன்ற இசையமைப்பாளர்களின் லிஸ்டில் கடந்த சில வருடங்களுக்கு முன் இணைந்தவர் தான் அனிருத்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கிய இவருக்கு முதல் படமே யாரும் எதிர்ப்பார்க்காத அளவில் புகழை தேடிக்கொடுத்தது.
அப்படத்திற்கு அனிருத் இசையமைத்த எல்லா படங்களுக்கும் செம ரெஸ்பான்ஸ், ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து இப்போதே சாதனை செய்துவிட்டார்.
லேட்டஸ்ட் க்ளிக்
படங்களுக்கு இசையமைப்பதை தாண்டி இசைக் கச்சேரிகளையும் செய்துவரும் அனிருத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவரது அம்மா மற்றும் குடும்பத்தினர் சிலர் உள்ளனர்.
இதோ பாருங்கள்,
பிரசவ வலியில் துடிதுடித்து கையில் குழந்தை பெற்ற தருணம் வரை வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை அனு- எமோஷ்னல் வீடியோ

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
