தளபதி விஜய்யை நேரடியாக தாக்கிய தல அஜித்தின் பாடல்.. இசையமைப்பாளர் பரத்வாஜ் பேட்டி

ajith vijay music bharadhwaj
By Kathick Aug 05, 2021 05:10 PM GMT
Report

90ஸ் மாற்றும் 2000களில் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட பல பாடல்களுக்கு இசையமைத்தவர், இசையமைப்பாளர் பரத்வாஜ்.

ஆம், இவருடைய இசையில் வெளியான, ஆட்டோ க்ராப், ஜெ ஜெ, அமர்க்களம், அட்டகாசம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மக்கள் மந்தை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் பரத்வாஜ், நமது சினிஉலகம் Youtube சேனலுக்கு Exclusive-வாக பேட்டி கொடுத்துள்ளார்.

இதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்ட இசையமைப்பாளர் பரத்வாஜ், ' நடிகர் விஜய்யை நேரடியாக தாக்கி, தல அஜித்துக்கு பாட்டு போட்டுருக்கிறேன் ' என்றும் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் பரத்வாஜின் முழு பேட்டி இதோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US