பல வருடங்களுக்கு பிறகு தொலைக்காட்சியின் சூப்பர் நிகழ்ச்சிக்கு வந்த இசையமைப்பாளர் தேவா- வீடியோவுடன் இதோ
இசையமைப்பாளர் தேவா
தமிழ் சினிமா ரசிகர்களை ஒருகாலத்தில் தனது இசையின் மூலம் கட்டிப்போட்டு வைத்தவர் இசையமைப்பாளர் தேவா. தமிழ். தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்கள் என 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தேவா இசையமைத்த பாடல்களை பற்றி யோசித்தாலே ஏகப்பட்ட பாடல்கள் நியாபகத்துக்கு வந்து நிற்கும். அண்மையில் கூட தேவாவின் இசைக் கச்சேரி நடந்தது, அதில் ரஜினி கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி
தற்போது தேவா அவர்கள் பல வருடங்களுக்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அதுவேறு எந்த நிகழ்ச்சியும் இல்லை, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான்.
அதற்கான புரொமோ தற்போது வெளியாக இந்த எபிசோடை பார்த்தே ஆக வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தனுஷின் வாத்தி திரைப்படம் எப்படி உள்ளது- Live Updates

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
