தமிழ் சினிமாவில் நாயகன், இசையமைப்பாளர் என கலக்கும் ஜி.வி.பிரகாஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஜி.வி.பிரகாஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ்.
சிறுவயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்ட ஜி.வி.பிரகாஷ் ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலை முதன்முதலாக பாடினார்.
அதன்பிறகு கடந்த 2006ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக கலக்கிய ஜி.வி.பிரகாஷ் விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தார்.
ஒருகட்டத்தில் இசையில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஜிவிக்கு படிப்படியாக நடிப்பின் மீது ஆர்வம் வந்தது. படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார், இன்னொரு பக்கம் இசையமைத்தும் வருகிறார்.

சொத்து மதிப்பு
கடந்த 2013ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அண்மையில் தனது 37வது பிறந்தநாளை கொண்டாடிய ஜி.வி.பிரகாஷ் சொத்து மதிப்பு ரூ. 75 கோடி இருக்கும் என்கின்றனர்.

திடீரென பவுன்சர்களுடன் சீரியல் நடிகை திவ்யா வீட்டிற்கு சென்ற நடிகர் அர்னவ்- பரபரப்பு சம்பவம்
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri