ஹாரிஸ் ஜெயராஜ் மீது பாய்ந்த வழக்கு!.. சென்னை உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி உத்தரவு
ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் 2001 -ம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ்.
இப்படத்தை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்கள் படங்களுக்கு இசையமைத்து பிரபல இசையமைபாளராக மாறினார்.
வழக்கு!
ஹாரிஸ் ஜெயராஜ் கடந்த 2010 -ம் ஆண்டு மசராட்டி எனும் இத்தாலி சொகுசு காரை இறக்குமதி செய்தார். இவர் அந்த காருக்கு நுழைவு வரி செலுத்தவில்லை என்று புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஹாரிஸ் ஜெயராஜ்க்கு அபராதம் விதித்தார்.
அதன் பின்னர் வரியை செலுத்திய ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பு, அபராதம் விதித்ததற்கு தடை விதிக்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இதை தொடர்ந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜூக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
கீர்த்தி சுரேஷ் 20 கிலோ எடை குறைத்தது எப்படி தெரியுமா?.. அழகின் ரகசியம் இது தானா!

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
