இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் க்ளிக்
ஹாரிஸ் ஜெயராஜ்
தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு காலத்தில் நிறைய ஹிட் கொடுத்துள்ளார்கள். அந்த லிஸ்டில் கண்டிப்பாக ஹாரிஸ் ஜெயராஜும் வருவார். மின்னலே படத்தில் இருந்து அவர் கொடுத்த ஹிட் பாடல்கள் ஏராளம்.
இடையில் அவரது இசையமைப்பில் வந்த பாடல்கள் சரியான ஹிட் ஆகவில்லை என்றாலும் அவர் நடத்திய இசைக் கச்சேரி மிகப்பெரிய ஹிட்.
அதில் பாடப்பட்ட அனைத்து பாடல்களுமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
தாயாரின் புகைப்படம்
கடைசியாக தி லெஜண்ட் படத்திற்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது ஜெயம் ரவியின் 30வது படத்திற்கு இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். இந்த நேரத்தில் தான் ஹாரிஸ் ஜெயராஜ் தனது அம்மாவுடன் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்ட தனது தாயாருடன் அழகிய பயணம் என பதிவு செய்துள்ளார்.
இங்கிலீஷ்காரன் பட நடிகை மதுமிதாவா இது?- கணவர், குழந்தை என இப்போது எப்படி உள்ளார் பாருங்க

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை IBC Tamilnadu

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu
