தேனியில் இருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ அழகிய வீடு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ் சினிமா தலையில் வைத்துக் கொண்டாடும் ஒரு கலைஞன். ராஜா ராஜா தான் என இப்போதும் மக்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள்.
இதுவரை எத்தனையோ ஹிட் பாடல்கள் வந்திருக்கலாம், இனியும் வரலாம். ஆனால் இளையராஜா பாடல்களை எப்போதும், யாராலும் நெருங்க முடியாது என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது.
இளையராஜா குறித்து சமீபத்தில் ஒரு சந்தோஷமான செய்தி வந்தது, அதாவது அவர் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வர ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்.
சொந்த வீடு
தேனி மாவட்டத்தில் உள்ள பன்னைபுரம் இளையராஜாவின் சொந்த ஊர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் அங்கு அவருக்கு இருக்கும் சொந்த வீட்டை இதுவரை யாரும் பார்த்தது இல்லை.
இதோ இசை வாத்தியங்கள் டிசைன்களோடு கூடிய அவரது வீடு,
ரசிகர்களின் ஆசை நாயகி பிரியா பவானி ஷங்கர் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
