வாரிசு பட புகழ் இசையமைப்பாளர் தமனின் மனைவியா இது?- அவர் ஒரு பாடகியா?
By Yathrika
இசையமைப்பாளர் தமன்
தமன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இசையமைப்பாளராக இருந்துள்ளார்.
ஷங்கர் அவர்கள் இயக்கிய பாய்ஸ் என்ற திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அதன்பின்னரே ஒரு இசையமைப்பாளராக களமிறங்கி இருக்கிறார்.
சில படங்களில் பாடல்கள் பாடி ஒரு பாடகராகவும் வலம் வருகிறார்.
அண்மையில் இவர் விஜய்யின் வாரிசு பட பாடல்களுக்கு இசையமைத்து தமிழ் மக்களின் மனதை கவர்ந்துவிட்டார்.
தமனின் மனைவி
இசையமைப்பாளர் தமன் ஸ்ரீ வர்தினி என்ற பாடகியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அஷ்யுத் என்ற மகன் இருக்கிறார்.
தற்போது இசையமைப்பாளர் தமனின் மனைவியும், பாடகியுமான ஸ்ரீவர்தினி தனது சினிஉலகம் பக்கத்திற்கு கொடுத்துள்ள பேட்டியை காணுங்கள்.
Siragadikka Aasai: பனியனுடன் கோபமாக கிளம்பிய முத்து! வெற்றியடைந்த சிட்டியின் மாஸ்டர் பிளான் Manithan
எனக்கு அதுக்கு ரொம்ப புடிக்கும்; ஆனா.. ஜிவி எத்தன தடவதான்'னு கேப்பாரு - சைந்தவி எமோஷனல்! IBC Tamilnadu
Shukra Gochar 2024: மே 19ம் தேதிக்கு பின்பு கிடைக்கும் ராஜவாழ்க்கை! இந்த 4 ராசிக்காரங்க அதிர்ஷ்டசாலி Manithan
பிரபல நடிகை சாலை விபத்தில் பலி; நடிகர் எடுத்த விபரீத முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்! IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US