இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- லேட்டஸ்ட் வீடியோ
யுவன் ஷங்கர் ராஜா
தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு பிரபலம். 90களில் ஆரம்பித்த இவரது பயணம் இப்போதும் வெற்றிகரமாக இருக்கிறது.
கடைசியாக இவரது இசையமைப்பில் காப்பி வித் காதல், லவ் டுடே போன்ற படங்கள் வெளியாகி இருந்தது, அடுத்தடுத்தும் ஒரு 10 படங்களுக்கு மேல் இவரது இசையமைப்பில் படங்கள் வெளியாக இருக்கின்றன.
இதற்கு இடையில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக் கச்சேரிகள் நிறைய நடந்து வருகிறது.
நேற்று இரவு கூட யுவனின் இசைச் கச்சேரி நடந்து முடிந்திருக்கிறது.
இசையமைப்பாளரின் மகள்
அப்படி கச்சேரி முடிந்ததும் அதில் பங்குபெற்ற பாடகர்கள் ஒன்றாக இணைந்து பாடல்கள் பாடி கொண்டாடியுள்ளார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பாடவி ரக்ஷிதா தனது இன்ஸ்டாவில் அதில் யுவனின் மகளும் உள்ளார்.
அவரைப் பார்த்த ரசிகர்கள் அட யுவனின் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
காதலர் தினத்தில் படு கிளாமராக போட்டோ வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா- செம வைரல்