இருக்கை நுனியில் அமரவைக்கும் திரைக்கதை!! நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஸ்போர்ட்ஸ் படங்கள் லிஸ்ட்..
ஸ்போர்ட்ஸ் படங்கள்
திரில்லர், ரொமான்ஸ், மிஸ்டரி, கிரைம், சண்டை, நகைச்சுவை என பல ஜெனர்கள் (Genre) திரையுலகில் உள்ளன. இதில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜெனர்களில் ஒன்று ஸ்போர்ட்ஸ்.

கிரிக்கெட், கபடி, கார் ரேஸ், பாக்சிங் போன்ற விளையாட்டுகளை மையப்படுத்தி உலகளவில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த படங்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளன.
லிஸ்ட் இதோ
இந்த நிலையில், இருக்கை நுனியில் அமரவைக்கும் திரைக்கதையில் உருவாகி உலகளவில் வெளிவந்த ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களை பற்றித் தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். வாங்க பார்க்கலாம்..
ஃபோர்டு vs ஃபெராரி (Ford vs Ferrari) - ஜியோ ஹாட்ஸ்டார்

கிரான் துரிசமோ (Gran Turismo) - சோனி லிவ்

தங்கல் - ஜீ5

சக் தே இந்தியா - Youtube (Rent)

சென்னை 600028 - சன் நெக்ஸ்ட்

F1 - அமேசான் பிரைம் வீடியோ

ஜெர்ஸி - அமேசான் பிரைம், ஜியோ ஹாட்ஸ்டார்

கராத்தே கிட்(2010) - அமேசான் பிரைம் வீடியோ, ஜீ5

ரேஜிங் புல் - அமேசான் பிரைம் வீடியோ

சார்பட்டா பரம்பரை - அமேசான் பிரைம் வீடியோ

இதில் 10 திரைப்படங்கள் மட்டுமே உள்ளன. இதை தவிர மக்களை கவர்ந்த மற்ற ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் குறித்து இனி வரும் அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.