வியக்க வைக்கும் காட்சிகள்! நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய டைம் ட்ராவல் படங்கள்
டைம் ட்ராவல்
சுவாரஸ்யம் மிகுந்த கதைக்களத்தில் ஒன்று டைம் ட்ராவல். ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை, டைம் ட்ராவல் கதைக்களம் என்றால் ரசிகர்கள் தனி ஆர்வம் உண்டு.

ஹாலிவுட் சினிமாவில் பல டைம் ட்ராவல் படங்கள் வெளிவந்து உலகளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், இந்திய சினிமா என எடுத்துக்கொண்டால் டைம் ட்ராவல் படத்திற்கு வரவேற்பு என்பது அரிதுதான்.
கட்டாயம் பார்க்க வேண்டிய படங்கள்
இந்த நிலையில், ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் டைம் ட்ராவல் படங்கள் குறித்துதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

Sci-fi ரசிகர்களாக இருந்தால், கட்டாயம் பார்க்க வேண்டிய டைம் ட்ராவல் படங்கள் என்னென்ன, அது எந்தெந்த OTT தளத்தில் உள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க.
பேக் டு தி ஃபியூச்சர் (Back to the future) - நெட்பிளிக்ஸ்

இன்று நேற்று நாளை - ஜியோ ஹாட்ஸ்டார்

24 - ஜீ5 மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார்

ப்ரீடெஸ்டினேஷன் (Predestination) - அமேசான் பிரைம் வீடியோ

கணம் - சோனி லிவ்

சோர்ஸ் கோடு (Source code) - அமேசான் பிரைம் வீடியோ

டைம் டிராவல்ஸ் வைஃப் (Time traveller's wife) - அமேசான் பிரைம் வீடியோ

தி ஆடம் ப்ராஜெக்ட் (The Adam project) - நெட்பிளிக்ஸ்

ஹார்ரி பட்டார் அண்ட் தி ப்ரிசனர் ஆஃப் அஸ்கபன் (Harry Potter and the Prisoner of Azkaban) - ஜியோ ஹாட்ஸ்டார்

தி டைம் மெஷின் (The time machine) - அமேசான் பிரைம் வீடியோ

இந்த பட்டியலில் உள்ள படங்களை தவிர, இன்னும் பல டைம் ட்ராவல் படங்கள் உள்ளன. அதை இனி வரும் அடுத்தடுத்த பதிவுகளில் நாம் பார்ப்போம்.
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan