முதன்முறையாக தனது அம்மாவை அறிமுகம் செய்து வைத்த ஜித்தன் ரமேஷ்! BB ஜோடிகள் ப்ரோமோ
jitthan ramesh
BB jodigal
By Jeeva
கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ஜித்தன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் தான் ஜித்தன் ரமேஷ்.
அப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த எந்த ஒரு திரைப்படமும் வெற்றியடையவில்லை, இதனால் அவர் நடிப்பதில் இருந்து விலகியிருந்தார்.
அதன்பின் மீண்டும் ரசிகர்களிடம் பிரபலமாக ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், தற்போது அவர் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள BB ஜோடிகள் ப்ரோமோவில் ஜித்தன் ரமேஷ் முதன்முறையாக தனது அம்மாவை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் ஜித்தன் ரமேஷின் அப்பா R.B.சௌத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த ப்ரோமோ
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US