முதல்வன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா
முதல்வன்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து வெளிவந்த படம் முதல்வன். ஷங்கர் - அர்ஜுன் கூட்டணியில் இது இரண்டாவது திரைப்படமாகும்.
இப்படத்தில் அர்ஜுனுடன் இணைந்து மனிஷா கொய்ராலா, மணிவண்ணன், வடிவேலு, லைலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
ஆனால், அனைவரையும் மீறி ஏன் ஹீரோவையும் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம் தான் அரங்கநாதன். ஆம், வில்லன் அரங்கநாதனாக நடித்து அனைவரையும் அசரவைத்தவர் ரகுவரன்.
வசூல்
இந்நிலையில், மாபெரும் வெற்றியடைந்த இப்படம் உலகளவில் ரூ. 44.91 கோடி வரை வசூல் செய்துள்ளது.
[V6RT39 ]
இதில் இந்தியளவில் ரூ. 38.4 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 6.51 கோடியும் வசூல் செய்திருந்ததாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் தந்தையாக நடிக்கும் டாப் நடிகர்.. யார் தெரியுமா