முத்து பட புகழ் நடிகை சுபஸ்ரீயா இது, படு குண்டாக அடையாளமே தெரியலையே- Latest Click, ஷாக்கான ரசிகர்கள்
முத்து திரைப்படம்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1995ம் ஆண்டு ரஜினி, மீனா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் முத்து. Thenmavin Kombath என்ற மலையாள படத்தின் ரீமேக்காக வெளிவந்த இப்படம் செம சூப்பர் டூப்பர் ஹிட்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வந்த அட்டகாசமான பாடல்கள் இப்போதும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தில் பத்மினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை சுபஸ்ரீ.
90களில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ள இவர் இங்கு ஜென்டில்மேன் மற்றும் முத்து படம் மூலம் கொண்டாடப்பட்டார்.
1993ம் ஆண்டு நடிக்க ஆரம்பித்த இவர் 4 வருடங்கள் மட்டுமே நடித்து வந்துள்ளார், 1997ம் வருடம் சினிமா பக்கம் வருவதை நிறுத்திய இவர் பின் நடிக்க வரவே இல்லை.
இந்த நிலையில் தான் நடிகை சுபஸ்ரீயின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
காரணம் படு குண்டாகி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு காணப்படுகிறார். இதோ பாருங்கள்,
எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு- மிகவும் வருத்தப்பட்டு பேசிய நடிகை சீதா

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
