முத்துவை அழிக்க திட்டம்.. சூழ்ச்சியில் இருந்து மீள்வாரா? சிறகடிக்க ஆசை சீரியல்

By Karthick Raja Oct 18, 2026 07:00 AM GMT
Report

Siragadikka aasai serial: சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் டிராவல்ஸ் தொழிலில் இருந்து அவரை மொத்தமாக அழிக்க திட்டம் போடப்பட்டுள்ளது. அதுகுறித்து தற்போது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

சரவணன் - தங்கமயில் குழந்தைக்கு பெயர் வெச்சாச்சு.. மகிழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்! ப்ரோமோ வீடியோ

சரவணன் - தங்கமயில் குழந்தைக்கு பெயர் வெச்சாச்சு.. மகிழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்! ப்ரோமோ வீடியோ

சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது, முத்து தொடங்கிய டிராவல்ஸ் தொழிலானது நல்லபடியாக போய்க்கொண்டிருக்க, அவர் மேமேலும் வளர்ந்தால் தனக்கு ஆபத்து என ரகு நினைக்கிறார்.

முத்துவை அழிக்க திட்டம்.. சூழ்ச்சியில் இருந்து மீள்வாரா? சிறகடிக்க ஆசை சீரியல் | Muthu Gets Trouble In Siragadikka Aasai Serial

இதனால் முத்துவை இந்த தொழிலில் இருந்து அடியோடு வெளியே அனுப்ப வேண்டும் என தொடர்ந்து பல சதி திட்டங்களை செய்து வருகிறார்.

அடுத்த வாரம்

இந்த நிலையில், தற்போது முத்துவிடம் பணிபுரியும் ஓட்டுநர்களை வைத்து சூழ்ச்சி செய்துள்ளார். முத்துவின் கார் விபத்துக்குள்ளாகி விட்டது என அவருக்கு போன் கால் வர, அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.

முத்துவை அழிக்க திட்டம்.. சூழ்ச்சியில் இருந்து மீள்வாரா? சிறகடிக்க ஆசை சீரியல் | Muthu Gets Trouble In Siragadikka Aasai Serial

இந்த சூழ்ச்சியில் இருந்து முத்து எப்படி தப்பிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ப்ரோமோ வீடியோ:


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US