ரீ-ரிலீஸில் வசூலை வாரிக்குவிக்கும் ரஜினியின் முத்து திரைப்படம்!! எவ்ளோ தெரியுமா?

By Dhiviyarajan Dec 13, 2023 02:30 PM GMT
Report

முத்து

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு 'முத்து' திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. இப்படம் இந்தியாவை தாண்டி ஜப்பானில் படு சூப்பர் ஹிட் அடித்தது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா, சரத்பாபு, ராதா ரவி, ஜெயபாரதி, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

21 ஆண்டுகளை எட்டிய அமீர் இயக்கத்தில் வந்த சூர்யா-த்ரிஷாவின் மௌனம் பேசியதே- எவ்வளவு வசூல் தெரியுமா?

21 ஆண்டுகளை எட்டிய அமீர் இயக்கத்தில் வந்த சூர்யா-த்ரிஷாவின் மௌனம் பேசியதே- எவ்வளவு வசூல் தெரியுமா?

இன்றளவும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ள முத்து படம், 4கே டெக்னாலஜியில் 5.1 சவுண்ட் சிஸ்டத்தோடு கடந்த டிசம்பர் 8ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

ரீ-ரிலீஸில் வசூலை வாரிக்குவிக்கும் ரஜினியின் முத்து திரைப்படம்!! எவ்ளோ தெரியுமா? | Muthu Movie Re Release Box Office Report

வசூல்

தற்போது ரீ-ரிலீஸான முத்து திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.23.5 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.   

ரீ-ரிலீஸில் வசூலை வாரிக்குவிக்கும் ரஜினியின் முத்து திரைப்படம்!! எவ்ளோ தெரியுமா? | Muthu Movie Re Release Box Office Report

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US