சூப்பர் சிங்கர் மேடையில் கண்ணீர்விட்டு அழுத முத்துசிற்பி- இப்படி ஒரு பிரபலமா?
விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.
புதுமுகங்களாக இருந்தவர்கள் இப்போது மக்களுக்கு பரீட்சயமாகிவிட்டார்கள். ஒவ்வொரு பாடகர்களும் தங்களது தனி திறமையை வெளிக்காட்டி வருகிறார்கள்.
அதில் 5000 மேடைகளில் பாடல்கள் பாடியும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பவர் முத்துசிற்பி. சூப்பர் சிங்கரில் பாட ஆரம்பித்ததில் இருந்து பெரிய வரவேற்பு இவருக்கு கிடைக்கிறது.
தான் நாடகத்தில் பாடி சம்பாதித்த பணத்தையெல்லாம் முதலீடாக போட்டு சில ஆல்பம் பாடல்களை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
அந்த புரொமோ தற்போது வெளியாகியுள்ளது. ரியோ அவர் கலை மீது கொண்ட அக்கறையை பாராட்ட முத்துசிற்பி மேடையிலேயே கண்ணீர்விட்டு அழுகிறார்
இதோ அந்த புரொமோ,