மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல்

By Kathick Feb 19, 2026 05:00 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

காய்ச்சல் வந்து வீட்டில் இருக்கும் கிரிஷை முத்து - மீனா வந்து பார்க்க வேண்டும் என ரோகிணி கேட்டார். ஆனால், அண்ணாமலை நேரில் செல்லாமல் கிரிஷை பார்க்க ஏற்பாடு செய்யுங்கள் என கூறியதால், வீடியோ கால் மூலம் கிரிஷை பார்த்தனர்.

மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் | Muthu Surprise Meena In Siragadikka Aasai Serial

முத்து கொடுத்த சர்ப்ரைஸ்

மனோஜ் தன்னுடைய ரூமை முத்து - மீனாவிற்கு கொடுக்க வேண்டும் என அண்ணாமலை கூறிவிட்டார். இதனால் தனது ரூமில் இருந்து மனோஜ் வெளிவந்துவிட்டார். இந்த நிலையில், ரூமை பூக்களால் அலங்கரித்து மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் முத்து.

மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் | Muthu Surprise Meena In Siragadikka Aasai Serial

ரோகிணியுடன் - மனோஜ்

போன் பார்த்துக்கொண்டிருக்கும் விஜயாவின் முகம் திடீரென மாறுகிறது. உடனடியாக அவர் மனோஜை அழைத்து இது என்ன என்று கேட்கிறார். போனில் அவர் காட்டும் வீடியோவில், மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் நடனமாடுகிறார்கள்.

மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் | Muthu Surprise Meena In Siragadikka Aasai Serial

இந்த வீடியோவை முத்து - மீனா பார்க்கிறார்கள். மனோஜ் தான் ரோகிணியுடன் ஆடிக்கொண்டு இருக்கிறார், அப்போ உனக்கு விவாகரத்து வேண்டாமா? என முத்து கேட்கிறார்.

மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் | Muthu Surprise Meena In Siragadikka Aasai Serial

இதன்பின், அந்த முகம் என்னுடையதுதான் ஆனால் அது நான் இல்லை என மனோஜ் கூறவும், விஜயா கடும் கோபமடைகிறார். இது ரோகிணி AI-யை பயன்படுத்தி செய்துள்ளார். ஆனால், இது தெரியாமல் மனோஜை அனைவரும் சந்தேகப்படுகிறார்கள். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US