பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர்! கோப்பையுடன் பரிசு தொகையை வென்ற போட்டியாளர்.. உறுதியான தகவல்
பிக் பாஸ் 8
பிக் பாஸ் 8 கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய நிலையில், விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் நடந்து வந்தது.
வைல்டு கார்டு போட்டியாளர்களுடன் சேர்த்து 24 நபர்கள் இதில் கலந்துகொண்டனர். இதில் டாப் 5 போட்டியாளர்களாக முத்துக்குமரன், சௌந்தர்யா, விஜே விஷால், பவித்ரா மற்றும் ரயான் ஆகியோர் வந்தனர்.
டைட்டில் வின்னர்
இவர்கள் ஐந்து பேரில் யார் அந்த கோப்பையை வெல்ல போகிறார் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் யார் என உறுதியாக தெரியவந்துள்ளது.
அதன்படி, பிக் பாஸ் 8 டைட்டில் வென்றுள்ளார் முத்துக்குமரன். ஆம், மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான முத்துக்குமரன் தான் பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர். கோப்பையுடன் சேர்த்து பரிசு தொகையையும் முத்துக்குமரன் வென்றுள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
